மேல்முறையீடு | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்
__________________
நான்
பலமுறை
தோல்வியடைந்திருக்கிறேன்..
அவையெல்லாம்
வலிக்கவில்லை எனக்கு..
ஆனால்
இந்த
பாழாய்_போன
காதல் தோல்வி மட்டும்
என்னை
பாடாய் படுத்துகிறது பெண்ணே...
அதனால் தான்
இந்த தோல்வியை எதிர்த்து
நான்
மேல்முறையீடு செய்யலாமென நினைக்கிறேன்...
தீர்ப்பு
எனக்கு சாதகமாய் அமைய
ஏதேனும்
வாய்ப்பு இருக்கிறதா என்று
உன் இதயத்திடம்
கேட்டு சொல்லேன்...!!
மாயவரம் இதயராஜா
மேலப்பெரும்பள்ளம்