வாழ்வின் எதார்த்தம்- மாயவரம் இதயராஜா - தமிழ்க் கவிதைகள்

வாழ்வின் எதார்த்த்தம் 
____________________________

சிலரது வாழ்வில்
தேன்நதி பாயும்!

சிலரது வாழ்வில்
வயிறுகள் காயும்!

வறுமையும் வலியும்
வருவது இயற்கை!

இன்பம் துன்பம்
இதுதான் வாழ்க்கை..!! 

•மாயவரம் இதயராஜா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்